தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தின் உண்மை நிலையை அறிவதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அரசு இதில் தலையிட்டு கருத்து கூற இயலாது.
அரசிற்கும் ஆனையத்திற்கும் எந்த தலையீடும் இல்லை ஆனையம் முழு அதிகாரம் பெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிக்க வேண்டும் என ரஜினிகாந்த்க்கு விசாரணைக்கு ஆணையம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதில் மாநில அரசு கருத்து கூர முடியாது.
0 Comments